தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டாக்கப்பட்ட மணம் ; சேர்க்ககைக் குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்க்கைக்குணம். Loc. 2. Habits acquired from company ;
  • உண்டாக்கப்பட்ட மணம். 1. Artificial fragrance ;

வின்சுலோ
  • [''com.'' சேர்க்கை வாசனை.] Habits according to one's company--oppos. to இயற்கைவாசனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Artificial fragrance; உண்டாக்கப்பட்ட மணம். 2. Habits acquired from company; சேர்க்கைக்குணம். Loc.