தமிழ் - தமிழ் அகரமுதலி
    படுவிகுதி புணர்ந்த முதனிலைகளையுடையதாய்ச் செயப்படு பொருளை எழுவாயாகக்கொண்ட வினை ; பழவினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படுவிகுதிபுணர்ந்த முதனிலையுடைய தாய்ச் செயப்படுபொருளை எழுவாயாகக் கொண்ட வினை. (இலக். கொத். 67.) 1. (Gram.) Verb in the passive voice ;
  • பழவினை. செயப்பாட்டுவினையொற் றெரிந்துணர் வரியது (மணி. 23, 77). 2. Karma ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the passive verb.

வின்சுலோ
  • [ceyppāṭṭuviṉai] ''s.'' The passive verb.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செய்- + படு- +. 1. (Gram.) Verb in thepassive voice; படுவிகுதிபுணர்ந்த முதனிலையுடையதாய்ச் செயப்படுபொருளை எழுவாயாகக் கொண்டவினை. (இலக். கொத். 67.) 2. Karma; பழவினை.செயப்பாட்டுவினையாற் றெரிந்துணர் வரியது (மணி.23, 77).