தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர். (பதார்த்த. 1488) . A medicinal preparation of lime and sal-ammoniac ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (alchemy) philosopher's acid. செயநீர்க் கருத்தன், sal-ammoniac; நவச்சாரம்.

வின்சுலோ
  • [ceynīr] ''s. [in alchymy.]'' Philosopher's acid.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. செய்- +. Amedicinal preparation of lime and sal-ammoniac; சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர். (பதார்த்த.1488.)