செம்மை
தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்வை ; சிவப்பு ; நேர்மை ; மனக்கோட்டமின்மை ; ஒற்றுமை ; பெருமை ; தூய்மை ; அழகு ; கந்தகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுத்தம். (W.) 7. Fineness; neatness, cleanliness;
  • பெருமை. (திவா.) செம்மை சான்ற காவிதி மாக்களும் (மதுரைக். 499). 6. Excellence, eminence, greatness;
  • கேது. (சூடா.) 9. Moon's descending node;
  • கந்தகம். செம்மை முன் னிற்பச் சுவேதம் திரிவபோல் (திருமந். 2455.) 10. Sulphur;
  • அழகு. (W.) 8. Beauty, grace, elegance;
  • சிவப்பு. (திவா.) 1. Redness, ruddiness;
  • செவ்வை. (திவா.) 2. Goodness, soundness, good condition;
  • நேர்மை. செம்மையி னிகந்தொரீஇ (கலித். 14). 3. Spotlessness, uprightness, directness, rectitude;
  • மனக்கோட்டமின்மை. செம்மையுஞ் செப்பும் (தொல். பொ. 209). 4. Fairness, impartiality;
  • ஒற்றுமை. (J.) 5. Unity, concord, agreement;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. redness, orange or gold colour, சிவப்பு; 2. straightness, evenness, rectitude, honesty uprightness, செவ்வை; 3. equality, equity, justice, நேர்மை; 4. excellence, grace, elegance, dignity, பெருமை. செம்மைப் பட, -ஆக, to be settled, to be reformed in disposition or conduct. செம்மைப்படுத்த, -பண்ண, -ஆக்க, to put in order, to cleanse, to finish. செம்மையான பாதை, an even road. மனச்செம்மை, uprightness of heart; 2. friendship.

வின்சுலோ
  • [cemmai] ''s.'' Straightness, exactness, செவ்வை. 2. Uprightness, correctness, fit ness, rectitude, செப்பம். 3. Integrity, ஒழுக் கம். 4. Fineness, neatness, சுத்தம். 5. Beau ty, comeliness, grace, elegance, handsome ness, அழகு. 6. Excellence, eminence, su perbness, மேன்மை. 7. Respectability, dig nity, பெருமை. 8. Redness, ruddiness, orange or gold color, சிவப்பு. 9. ''[prov.]'' Unity, concord, agreement, மாறின்மை. ''(c.)'' செம்மையானஎழுத்து. A very handsome writing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Redness, ruddiness; சிவப்பு. (திவா.) 2. Goodness, soundness,good condition; செவ்வை. (திவா.) 3. Spotlessness; uprightness, directness, rectitude; நேர்மை. செம்மையி னிகந்தொரீஇ (கலித். 14). 4.Fairness, impartiality; மனக்கோட்டமின்மை. செம்மையுஞ் செப்பும் (தொல். பொ. 209). 5. Unity,concord, agreement; ஒற்றுமை. (J.) 6. Excellence, eminence, greatness; பெருமை. (திவா.)செம்மை சான்ற காவிதி மாக்களும் (மதுரைக். 499).7. Fineness; neatness, cleanliness; சுத்தம். (W.)8. Beauty, grace, elegance; அழகு. (W.) 9.Moon's descending node; கேது. (சூடா.) 10.Sulphur; கந்தகம். செம்மை முன் னிற்பச் சுவேதம்திரிவபோல் (திருமந். 2455).