தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்குபடுத்துதல் ; தூய்மைசெய்தல் ; முடித்தல் ; அலங்கரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுங்குபடுத்துதல். Colloq. 1. To put in order, adjust, arrange, make ready, rectify;
  • சுத்தஞ்செய்தல். Colloq. 2. To cleanse;
  • பூர்த்திசெய்தல். (W.) 3. To finish, complete;
  • அலங்கரித்தல். (W.) 4. To dress, decorate;