தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அருந்ததி ; செவ்வாய் ; திருவாதிரைநாள் ; பெருந்தலைத் திமிங்கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருந்தலைத் திமிங்கிலம். (M. M. 345.) 4. Sperm whale, Euphysetes macroccphalus;
  • . 3. The 6th nakṣatra. See திருவாதிரை. (புறநா. 60, 2, உரை.)
  • செவ்வாய். செம்மீ னிமைக்கு மாக விசும்பின் (புறநா. 60, 2). 2. Mars;
  • . 1. The star Arundhati; See அருந்ததி. செம்மீ னனை யணின் றொன்னகர்ச் செல்வி (பதிற்றுப். 31, 28).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of fish, ஓர் மீன், செம்மீன் வயிரம், ambergris, மீனம்பர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமீன்.

வின்சுலோ
  • [cemmīṉ] ''s.'' A kind of fish, ஓர்மீன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Thestar Arundhati. See அருந்ததி. செம்மீ னனைய ணின்றொன்னகர்ச் செல்வி (பதிற்றுப். 31, 28). 2. Mars;செவ்வாய். செம்மீ னிமைக்கு மாக விசும்பின் (புறநா.60, 2). 3. The 6th nakṣatra. See திருவாதிரை.(புறநா. 60, 2, உரை.) 4. Sperm whaleEuphy-setes macrocephalus; பெருந்தலைத் திமிங்கிலம். (M.M. 345.)