- இறுமாத்தல். மிகப்பட்டுச்செம்மாக்குங் கீழ் (குறள், 1074). 1. To be elated with pride, to be haughty, to assume superiority;
- மிகக்களித்தல். மதுவுண்டு செம்மருந் தண்சுரும்பு (பெரியபு. ஆனாய. 20). 2. To be overjoyed, intoxicated with joy;
- வீறு பெறுதல். அண்ணல் செம்மாந்திருந்தானே (சீவக. 2358). 3. To be majestic in manner or bearing;
|