தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலைப் பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலைப்பண்வகை. (சங். அக.) A secondary melody-type of the pālai class;

வின்சுலோ
  • [cemmlaippālai] ''s. [in music.]'' The first of the seven பாலை tunes, ஓரிசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.(Mus.) A secondary melody-type of the pālaiclass; பாலைப்பண்வகை. (சங். அக.)