தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவந்த மண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாணிக்கக்குற்றங்களு ளொன்று. (திருவாலவா. 25, 14.) A flaw in rubies, one of māṇikka-k-kuṟṟam;
  • சிவப்பு மண். (சிலப். 16, 5, உரை.) A kind of red earth, red soil ;

வின்சுலோ
  • ''s.'' Red earth, red soil. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [K.kemmaṇṇu, M. cemmaṇṇu.] A kind of redearth, red soil; சிவப்பு மண். (சிலப். 16, 5, உரை.)
  • n. < செம்-மை +.A flaw in rubies, one of māṇikka-k-kuṟṟam;மாணிக்கக்குற்றங்களு ளொன்று. (திருவாலவா. 25,14.)