தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரமஞ்சள் ; ஒரு சிப்பிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரமஞ்சள். (மலை.) 2. Tree turmeric ;
  • ஒருவகைச் சிப்பி. (W.) 1. A kind of mussel or oyster ;

வின்சுலோ
  • [cemmṭṭi] ''s.'' A kind of muscle or oyster. See மட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Akind of mussel or oyster; ஒருவகைச் சிப்பி. (W.)2. Tree turmeric; மரமஞ்சள். (மாலை.)