தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகள் ; அனுபவமற்ற பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவமற்ற பெண். செம்மகண் மாலை யிம்முறை யென்றால் (கல்லா. 5, 31). 2. Artless, inexperienced girl ;
  • இலக்குமி. முளரிநிறை செம்மகள் முன்னி யாடுக (கல்லா. 39, 4.) 1. Lakṣmī, as beautiful ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Lakṣmī, as beautiful; இலக்குமி. முளரிநிறை செம்மகள் முன்னி யாடுக (கல்லா. 39, 4). 2. Artless,inexperienced girl; அனுபவமற்ற பெண். செம்மகண் மாலை யிம்முறை யென்றால் (கல்லா. 5, 31).