தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மைப்பொருள் ; நேர்பொருள் ; சிறந்தபொருள் ; முதற்பொருளான கடவுள் ; அறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்பொருள். 1. Natural, ordinary meaning;
  • அறம். செம்பொருள் கண்டார் (குறள், 91). 5. Virtue;
  • முதற்பொருளான கடவுள். செம்பொருள் காண்ப தறிவு (குறள், 358). 4. God;
  • சிறந்த பொருள். மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் (பெரியபு. திருஞான. 102). 3. Object of supreme worth or excellence;
  • உண்மைப்பொருள். (சி. போ. பா. 6, 2, பக். 319.) 2. True significance;

வின்சுலோ
  • [cemporuḷ] ''s.'' The meaning of a passage according to the most natural construction, செம்மொழி. 2. The deity, கட வுள். 3. works of merit, அறம்; [''ex'' செம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • செம்பொருளங்கதம் cem-poruḷ-aṅka-tamn. < செம்பொருள் +. Open, undisguisedlampoon; வாய்கரவாது சொல்லிய வசைப்பாட்டு.(தொல். பொ. 437, உரை.)
  • n. < id. +. 1.Natural, ordinary meaning; நேர்பொருள். 2.True significance; உண்மைப்பொருள். (சி. போ.பா. 6, 2, பக். 319.) 3. Object of supreme worthor excellence; சிறந்த பொருள். மெய்ந்நிறைந்தசெம்பொருளாம் வேதத்தின் (பெரியபு. திருஞான.102). 4. God; முதற்பொருளான கடவுள். செம்பொருள் காண்ப தறிவு (குறள், 358). 5. Virtue;அறம். செம்பொருள் கண்டார் (குறள், 91).