தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூந்துகள் , மகரந்தப்பொடி ; செம்மணல் ; நீலக்கல் ; சிந்தூரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்மணல். (சங். அக.) 1. Red sand ;
  • நீலக்கல். (யாழ். அக.) 1. Blue stone;
  • சிந்தூரம். செம்பொடிப்புரத்திக் கயங்களை (தக்கயாகப். 496). 2. Red oxide of mercury;
  • மகரந்தப்பொடி. சேவலொடு பெடையன்னம் . . . பூவணைமேல் துறைந்தெழு செம்பொடியாடி (திவ். பெரியாழ். 4, 9, 9). 2. Pollen ;

வின்சுலோ
  • ''s.'' Red sand or powder, செம்மணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +. 1.Red sand; செம்மணல். (சங். அக.) 2. Pollen;மகரந்தப்பொடி. சேவலொடு பெடையன்னம் . . .பூவணைமேல் துதைந்தெழு செம்பொடியாடி (திவ்.பெரியாழ். 4, 9, 9).
  • n. < செம்-மை +.1. Blue stone; நீலக்கல். (யாழ். அக.) 2. Redoxide of mercury; சிந்தூரம். செம்பொடிப்புரத்திக் கயங்களை (தக்கயாகப். 496).