பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காண்க : சிற்றகத்தி ; ஒரு மரவகை ; நெற்பயிரின் நோய்வகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நெற்பயிரின் நோய்வகை. (நீலகேசி, 366, உரை.) A disease affecting paddy crop;
. 2. Jerusalem thorn . See சீமைச்செம்பை. (L.)
. 1. Common sesban . See சிற்றகத்தி. (L.)
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
the name of a tree used for fuel, நீர்ச்செம்பை, கருஞ்செம்பை, வயற் செம்பை. are the different species of செம்பை.
வின்சுலோ
[cempai] ''s.'' The name of a tree, used for fuel, ஓர்செடி, Coronilla Sesban. ''Willd.''-நீர்ச்செம்பை, கருஞ்செம்பை, வயற்செம்பை are the different species of செம்பை.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. 1. Common sesban.See சிற்றகத்தி. (L.) 2. Jerusalem thorn. Seeசீமைச்செம்பை. (L.)
n
. A disease affectingpaddy crop; நெற்பயிரின் நோய்வகை. (நீலகேசி,366, உரை.)