தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்பில் உண்டாகும் களிம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்பிலுண்டாகுங் களிம்பு . (J.) Verdigris ;

வின்சுலோ
  • ''v. noun. [prov.]'' Oxida tion of copper.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்பு + ஊறு.Verdigris; செம்பிலுண்டாகுங் களிம்பு. (J.)