தமிழ் - தமிழ் அகரமுதலி
    செழிப்பான நிலம் ; போர்க்களம் ; பாலைநிலம் ; சுடுகாடு ; காண்க : செம்புமலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 5. See செம்புமலை (W.)
  • சுடுகாடு. (W.) 4. Place of cremation;
  • பாலை நிலம். (பிங்.) 3. Desert tract;
  • போர்க்களம். (திவா.) 2. Battle-field;
  • செழிப்பான பூமி. செம்புலப் பெய்ந்நீர்போல (குறுந். 40). 1. Rich, fertile country;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mountain containing copper; 2. cremation ground, சுடுகாடு; 3. parched jungle tracts, பாலைநிலம்; 4. a field of battle.

வின்சுலோ
  • [cempulm] ''s.'' A field of battle, போ ர்க்களம். 2. A place of cremation, சுடுகாடு. 3. Parched, jungle-tracts, பாலைநிலம். (சது.) 4. A mountain containing copper, செம்பு மலை. ''(p.)'' See புலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +.1. Rich, fertile country; செழிப்பான பூமி. செம்புலப் பெய்ந்நீர்போல (குறுந். 40). 2. Battle-field;போர்க்களம். (திவா.) 3. Desert tract; பாலைநிலம். (பிங்.) 4. Place of cremation; சுடுகாடு.(W.) 5. See செம்புமலை. (W.)