தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தம். செம்புணீர் பொசியு மெய்யினன் (பாரத. வேத்திரகீய. 15.) Blood ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Blood; இரத்தம். செம்புணீர் பொசியு மெய்யினன்(பாரத. வேத்திரிகீய. 15).