பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறும் நிலையில் உள்ள புண் ; இரத்ததாற் செந்நிறமாயிருக்கும் புண் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
ஆறும் நிலைமையில் உள்ள புண். Loc. 1. Healing wound, as looking reddish ;
இரத்தத்தாற் செந்நிறமாயிருக்கும் புண். தாம்பிறிதின் செம்புண் வறுத்த வறைதின்பர் (அற நெறி. 94). 2. Fresh wound, red with blood ;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1.Healing wound, as looking reddish; ஆறாம் நிலைமையில் உள்ள புண்.
Loc
. 2. Fresh wound, redwith blood; இரத்தத்தாற் செந்நிறமாயிருக்கும் புண்.தாம்பிறிதின் செம்புண் வறுத்த வறைதின்பர் (அறநெறி. 94).