தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்புவேலை செய்யும் சாதியான் , கன்னான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்புவேலை செய்யுஞ் சாதியான் (சிலப். 5, 28, உரை.) Coppersmith ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்பு+. [K. cembukuṭṭiga, M. cembukoṭṭi, Tu.cembukuṭṭi.] Coppersmith; செம்புவேலை செய்யுஞ்சாதியான். (சிலப். 5, 28, உரை.)