தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலேழு வள்ளல்களுள் ஒருவன் ; சிபியின் வழி வந்த சோழன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதல்வள்ளல்கள் எழுவரில் ஒருவன். (சூடா.) 2. An ancient chief, noted for his liberality, one of seven mutal-vaḷḷalkaḷ, q. v.;
  • [சிபியின் வழிவந்தவன்] சோழன். செம்பியர் மருகன் (புறநா. 228, 9). 1. King of the Chola dynasty, as descendant of šibi;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Cholan, any king of the Chola dynasty, சோழன்; 2. one of the fist seven liberal kings, முதலேழு வள்ளலுள் ஒருவன்.

வின்சுலோ
  • [cempiyṉ] ''s.'' Solan, any king of the Sola dynasty. சோழன். 2. One of the first seven liberal kings, முதலெழுவள்ளலி லொருவன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šaibya. 1. Kingof the Chola dynasty, as descendant of Šibi;[சிபியின் வழிவந்தவன்] சோழன். செம்பியர் மருகன் (புறநா. 228, 9). 2. An ancient chief, notedfor his liberality, one of seven mutal-vaḷḷalkaḷ,q.v.; முதல்வள்ளல்கள் எழுவரில் ஒருவன். (சூடா.)