- v. intr.< செம்பால் +. To glow with health andbeauty, as one's youth, making the blood-vessels appear through the transparent skin; கட்டிளமையால் சரீரத்தில் இரத்தவோட்டம் தெரியும்படியாயிருத்தல். இவனுடைய பால்யம் செம்பால்பாயாநிற்கும்(திவ். அமலனாதி. 9, வ்யா. 101).
|