தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்மண் பூமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்மண் பூமி. செம்பாட்டுத் தரையிலே மலையருவிகள் விழுந்தாற்போல (திவ். பெருமாள். 10, 2, வ்யா.) . Red earth, red soil ;

வின்சுலோ
  • --செம்பாட்டுமண், ''s. [prov.]'' As செம்மண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< செம்பாடு +. Red earth, red soil; செம்மண்பூமி. செம்பாட்டுத் தரையிலே மலையருவிகள் விழுந்தாற்போல (திவ். பெருமாள். 10, 2, வ்யா.).