தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்மண் பூமி ; செம்மண் படிந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்மண்பூமி. 1. Red soil ;
  • செம்மண்படிந்தது. 2. Anything soiled or tinged with red earth ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிவந்தநிலம்.

வின்சுலோ
  • ''s. [prov.]'' Red soil. (See செங்காடு.] 2. Any thing soiled or tinged with red earth, செம்மண்ணடைந்தது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +. (W.)1. Red soil; செம்மண்பூமி. 2. Anything soiledor tinged with red earth; செம்மண்படிந்தது.