பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளுப்புக் கலவாது நன்றாகச் சிவந்துள்ள பவளவகை ; உருண்டை வடிவுள்ள பவளவகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வெளுப்புக் கலவாது நன்றாகச் சிவந்துள்ள பவளவகை. வாய் செம்பவளம் (திவ். திருவாய். 2, 5, 5). 1. Coral of deep red colour;
உருண்டை வடிவுள்ள பவளவகை. Loc. 2. Round-shaped red coral, dist. fr. koṭi-p-pavaḷam;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < செம்-மை+. 1. Coral of deep red colour; வெளுப்புக்கலவாது நன்றாகச் சிவந்துள்ள பவளவகை. வாய்செம்பவளம் (திவ். திருவாய். 2, 5, 5). 2. Round-shaped red coral, dist. fr.
koṭi-p-pavaḷam
;உருண்டை வடிவுள்ள பவளவகை.
Loc
.