தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செடிவகை. (பிங்.) Shoe-flower, l. sh., Hibiscus rosasinensis ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சப்பாத்துச்செடி.

வின்சுலோ
  • --செவ்வரத்தை, ''s.'' The shoe-flower shrub. [''loc.'' சப்பாத்துச்செடி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. cem-baratti.] Shoe-flower, 1. sh.Hibiscus rosasinensis; செடிவகை. (பிங்.)