தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவந்த மயிர் ; வாத்தியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை வாத்தியம். குடமொடு பாணி யிடக்கை செம்பட்டை (வள்ளி. கதை. Ms.). A kind of musical instrument;
  • மயிரின் ஒருவகைச் சிவப்பு நிறம். Colloq. Brown colour of hair ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செம்படை.

வின்சுலோ
  • ''s.'' As செம்படை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +படு-. Brown colour of hair; மயிரின் ஒருவகைச்சிவப்பு நிறம். Colloq.
  • n. < id. +. Akind of musical instrument; ஒருவகை வாத்தியம்.குடமொடு பாணி யிடக்கை செம்பட்டை (வள்ளி.கதை. Ms.)