தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் அடிகட்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் பாதத்திற்குச் செம்பஞ்சுக் குழம்பு அணிதல். To paint women's feet with red-cotton dye ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To paint women's feet withred-cotton dye; மகளிர் பாதத்திற்குச் செம்பஞ்சுக்குழம்பு அணிதல்.