தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் பண்டைக்காலததில் அழகிற்காகப் பூசிய சிவப்புக் கலவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செம்பஞ்சாற் செய்யப்பட்டு மகளிர் காலிற் பூசியணியப்பட்டு வந்த குழம்புவகை. (மணி. 6, 110, உரை) . Paste prepared from red cotton, used to dye women's feet ;