தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பருத்திவகை ; சிவந்த பஞ்சு ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருத்திவகை. (L.) 1. Brazil cotton, s. tr., Gossypium barbadense acuminatum ;
  • செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு. கோகிலக்கண் செம்பஞ்சு (சிலப். 14, 187, உரை). 2. Cotton coloured with lac-dye;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • செம்பஞ்சுக்குழம்பு cem-pañcu-k-kuḻam-pun. < செம்பஞ்சு +. Paste prepared from redcotton, used to dye women's feet; செம்பஞ்சாற்செய்யப்பட்டு மகளிர் காலிற் பூசியணியப்பட்டுவந்தகுழம்புவகை. (மணி. 6, 110, உரை.)
  • n. < செம்-மை +.1. Brazil cotton, s. tr.Gossypium barbadenseacuminatum; பருத்திவகை. (L.) 2. Cottoncoloured with lac-dye; செவ்வரக்குச் சாயமிட்டபஞ்சு. கோகிலக்கண் செம்பஞ்சு (சிலப். 14, 187,உரை).