தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பருத்திவகை ; சிவந்த பஞ்சு ; செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See செம்பஞ்சு. (சிலப். 6, 82, அரும்.)

வின்சுலோ
  • --செம்பஞ்சு, ''s.'' Red cotton. See பஞ்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See செம்பஞ்சு.(சிலப். 6, 82, அரும்.)