மரக்குற்றத்தால் நரம்பு இன்பமின்றி இசைக்கையாகிய யாழ்க்குற்றம். செம்பகை யார்ப்பேயதிர்வே கூடம். (சிலப். 8, 29) . Harsh note of a lute-string, due to bad wood of the lute ;
n. < செம்-மை +.Harsh note of a lute-string, due to bad woodof the lute; மரக்குற்றத்தால் நரம்பு இன்பமின்றிஇசைக்கையாகிய யாழ்க்குற்றம். செம்பகை யார்ப்பேயதிர்வே கூடம் (சிலப். 8, 29).