தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவப்பு ; செம்மை .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. from செம்மை, red, சிவந்த; 2. straight regular, correct, செவ்வை யான; 3. good elegant, beautiful, அழகான.Note: Before க, ச, த, ந, the final ம், changes into ங், ஞ், ந், respectively, before வ and vowels the prefix செவ் from செவ்வை is used. See all these forms and their compounds in their respective places. செம்பஞ்சு, Brazil cotton; 2. cotton coloured with lac-dye. செம்பஞ்சுக் குழம்பு, paste prepared from red-cotton, to dye woman's feet. செம்பட்டை, செம்படை, reddishness of hair. செம்பட்டை மயிர், red hair. செம்பண்ணை, cock's comb. செம்பரத்தை, செவ்வரத்தை, the shoeflower shrub. செம்பழம், fruit nearly ripe and turning yellow and red. செம்பாகம், moiety, and equal share; natural flowing easy style. செம்பாதி, an exact half, சரிபாதி. செம்பால், செம்புனல், blood, செந்நீர். செம்புலம், a field of battle. செம்பூரான், a red centipede. செம்பூரான்கல், செம்பூராங்கல், செம் புறைக்கல், laterite. செம்பொருள், the simple, plain meaning of a passage; 2. works of merit. செம்பொன், fine gold. செம்மண், red sand or earth. செம்மரம், the red-wood. செம்மூக்கன், a species of alligator; 2. a kind of rat. செம்மேனி, a fair copper-coloured body. செம்மொழி, right words, good advice, natural construction.

வின்சுலோ
  • [cem] ''adj.'' Red, straight, beautiful, &c., See செம்மை.