தமிழ் - தமிழ் அகரமுதலி
    செரித்தல் ; பிறத்தல் ; பொறுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மன்னித்தல். தீதேதுஞ் செமியாதீர் (திருக்குற். ஊடற். 19: செந். xxv, 392). To pardon, excuse ;
  • பிறத்தல். செமித்த தெத்தனை (திருப்பு. 242.) To be born ;
  • சீரணித்தல். நஞ்சையுண்டு செமிப்பீரையா (திருக்குற். ஊடற். 19: செந். xxv. 392).--intr. சீரணித்தல். உண்டது செமியாமே (ஈடு). To digest; To be digested;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < šam. tr. Todigest; சீரணித்தல். நஞ்சையுண்டு செமிப்பீரையா(திருக்குற். ஊடற். 19: செந். xxv. 392).--intr. Tobe digested; சீரணித்தல். உண்டது செமியாமே(ஈடு).
  • 11 v. intr. < jan. Tobe born; பிறத்தல். செமித்த தெத்தனை (திருப்பு.242).
  • 11 v. tr. < kṣam. Topardon, excuse; மன்னித்தல். தீதேதுஞ் செமியாதீர் (திருக்குற். ஊடற். 19: செந். xxv, 392).