தமிழ் - தமிழ் அகரமுதலி
    செப்பு முதலிய உலோகங்களாற் செய்த நீர்க்குடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செப்பு முதலிய உலோகங்களாற் செய்த நீர்க்குடம் . Brass or copper water-vessel ;

வின்சுலோ
  • ''s.'' A copper water-pot.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Brass or copper water-vessel; செப்புமுதலியஉலோகங்களாற் செய்த நீர்க்குடம்.