தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் வளையல் முதலியவற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்வளையல் முதலிய வற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை . Colloq. Copper bar inserted in hollow gold ornaments, as in bracelet ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையான் ceppu-k-kāk-tiru-c-ciṟṟampalam-uṭaiyāṉ,n. < id. +. A kind of measure for paddy usedin ancient times; முற்காலத்து வழங்கிய நெல்லளக்குங் கருவிவகை. செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையானாலே அளக்கக் கடவார்களாகவும் (S. I. I. v,178).
  • n. < செப்பு+. Copper bar inserted in hollow gold ornaments, as in bracelet; பொன்வளையல் முதலியவற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை. Colloq.