தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்பாவுக்குரிய ஓசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்பாவுக்குரிய ஓசை. (தொல். பொ. 379, உரை.) Rhythmic flow appropriate to veṇpā verse ;

வின்சுலோ
  • ''s.'' The mode of sing ing the வெண்பா verse, வெண்பாவினோசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செப்பல்+. Rhythmic flow appropriate to veṇpāverse; வெண்பாவுக்குரிய ஓசை. (தொல். பொ. 379,உரை.)