- செப்பன், s. straightness, evenness, செம்மை; 2. impartiality, strict justice, நடுநீதி; 3. fitness, preparedness, தகுதி; 4. way, வழி; 5. unity, ஒப்பரவு; 6. protection, இரட்சை; 7. breast, bosom, heart, நெஞ்சு, மார்பு. செப்பனிட, செப்பம் பண்ண, to repair, mend, rectify, level. செப்பமாயிருக்க, to be fit, prepared or ready. ஒப்ப செப்பம், ஒத்த செப்பம், evenness, levelness.
|