தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீர்திருத்துதல் ; சமப்படுத்துதல் ; மெருகிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீர்திருத்துதல். Colloq. 1. To repair, correct;
  • மெருகிடுதல். Loc. 3. To polish;
  • சமப்படுத்துதல். Colloq. 2. To level, make even;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < செப்பம் +. 1. To repair, correct; சீர்திருத்துதல்.Colloq. 2. To level, make even; சமப்படுத்துதல்.Colloq. 3. To polish; மெருகிடுதல். Loc.