தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவைச் சிறகு ; தோட்பட்டை ; தூண்டியில் வைக்குஞ் சதுரக்கல் ; கன்னம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவைச்சிறை. (யாழ். அக.) 1. Wing ;
  • தோட்பட்டை. 2. Shoulder blade ;
  • தூணடியில் வைக்குஞ் சதுரக்கல். (C. E. M.) 4. Plinth ;
  • கன்னம். Tinn. 3. Cheek ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wing, சிறை; 2. shoulder-blade, தோட்பட்டை; 3. cheek, கன்னம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செட்டை, தோட்பட்டை.

வின்சுலோ
  • [ceppṭṭai] ''s. [vul.]'' A wing, பறவைச்சிறை. 2. Shoulder blade, தோட்பட் டை. Compare சப்பட்டை. இப்போதுஅவனுக்குச்செப்பட்டை முறிந்தாற்போலா யிற்று. He is now without protection- spoken of the loss of a brother or bene factor.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < carpaṭa. 1.Wing; பறவைச்சிறை. (யாழ். அக.) 2. Shoulderblade; தோட்பட்டை. 3. Cheek; கன்னம். Tinn.4. Plinth; தூணடியில் வைக்குஞ் சதுரக்கல். (C.E. M.)