தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : செப்படிவித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See செப்படிவித்தை .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. legerdemain, sleight of hand, செப்படி வித்தை; 2. deceptive arts, உபாயம். செப்படி வித்தைக்காரன், a juggler.
  • VI. v. i. practise sleight of hand.

வின்சுலோ
  • [ceppṭi ] --செப்படிவித்தை, ''s.'' Le gerdemain, sleight of hand--from the practice of striking a cup on the ground with the ball under it, செப்புவித்தை. 2. Tricks, deceptive arts, illusion, உபாயம். ''(c.)'' 3. ''[prov.] (fig.)'' Contrivance, to economize, by dealing out in small quan tities, சிக்கனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See செப்படிவித்தை.