தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்குபடுத்துதல் ; புதைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓழுங்குபடுத்துதல். 1. To clean, repair, put in order ;
  • புதைத்தல். (W.) 2. To inter ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< செப்பம் +. 1. To clean, repair, put inorder; ஒழுங்குபடுத்துதல். 2. To inter; புதைத்தல்.(W.)