செப்புதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லுதல் ; விடைசொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See செப்பிக்கூறு. (தொல். பொ. 393, உரை.)
  • சொல்லுதல். செய்ததும் வாயாளோ செப்பு (பரிபா. 6, 67). 1. To say, speak, declare, tell;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [T. ceppu, M.ceppuka.] 1. To say, speak, declare, tell;
    -- 1592 --
    சொல்லுதல். செய்ததும் வாயாளோ செப்பு (பரிபா.6, 67). 2. See செப்பிக்கூறு-. (தொல். பொ. 393,உரை.)