தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்ததிரம் சொல்லுதல் ; வேண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரோச்சாரணஞ் செய்தல். ஒருமனுச் செபித்தான் (உபதேச. உருத்திராக்க. 7). 1. To recite mantras in magical or religious ceremonies;
  • பிரார்த்தித்தல். 2. To pray;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < jap. 1.To recite mantras in magical or religiousceremonies; மந்திரோச்சாரணஞ் செய்தல். ஒருமனுச்செபித்தான் (உபதேச. உருத்திராக்க. 7). 2. To pray;பிரார்த்தித்தல்.