தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரமோதல் ; வேண்டுதல் ; சூழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரோச்சாரணம். செபந்தவந் தானம் (சேதுபு. சேதுபல. 2). 1. Silent recitation of mantras;
  • பிரார்த்தனை. 2. Prayer;
  • தந்திரம். நின்செபந்தான் சிறிதுநடவாது (அருட்பா, vi, திருமு. தான்பெற்ற. 8). 3. Stratagem. device, trick;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஜெயம், ஜபம், s. inaudible repetition of prayers; 2. prayer, மன் றாட்டு; 3. a device, trick, தந்திரம். செபக்குடம், a water pot sanctified with mantras. செபதபம், prayer and penance. செபத்தியானம், prayers and meditation, devout meditation. செபமாலை, a rosary, a string of beads. செபாலயம், a Christian church, as a house of prayer, a Jewish synogogue.

வின்சுலோ
  • [cepam] ''s.'' The silent repetition of in cantations in worship according to pre scribed forms, and with accompanying ceremonies, as counting the beads of a rosary, the joints of the fingers, &c., செபிக் குஞ்செபம். 2. The inaudible repetition of charms, magical incantation, &c., இதழசை யாமற்செபிக்குஞ்செபம். W. p. 34. JAPA. 3. ''[Christ. usage.]'' Prayer, வேண்டிக்கொள்ளல் ''(probably brought into use by the Romanists, with whose practice it accords). (c.)'' என்செபம்ஒன்றும்ஓடவில்லை. My prayer avails nothing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < japa. 1. Silent recitation of mantras; மந்திரோச்சாரணம். செபந்தவந் தானம் (சேதுபு. சேதுபல. 2). 2. Prayer;பிரார்த்தனை. 3. Stratagem, device, trick; தந்திரம். நின்செபந்தான் சிறிதுநடவாது (அருட்பா, vi,திருமு. தான்பெற்ற. 8).