தமிழ் - தமிழ் அகரமுதலி
    செபஞ்செய்வதற்குரிய மாலை ; மாதரின் அணிகலவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See செபவடம். (சைவச. பொது. 144.)
  • மாதரின் அணிகலவகை. (W.) 2. String of golden beads, worn by women ;

வின்சுலோ
  • ''s.'' A rosary, used to deter mine the number of repetitions of a prayer or incantation. 2. A string of golden beads, worn by women, மாதரணிக லம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.See செபவடம். (சைவச. பொது. 144.) 2. Stringof golden beads, worn by women; மாதரின்அணிகலவகை. (W.)