தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிறிஸ்தவர்கள் செபங்கள் செய்யவேண்டிய காலம் முதலியவற்றைக் குறிக்குஞ்சுவடி. Pond. Directory for worship at the church;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • செம்பஞ்சுநிறமணி cem-pañcu-niṟa-maṇin. < செம்-மை + பஞ்சு +. A kind of precious stone; சௌகந்திகப்பதுமராகம். (யாழ். அக.)
  • n. < id. +. திட்டம் +. Directory forworship at the church; கிறிஸ்தவர்கள் செபங்கள்செய்யவேண்டிய காலம் முதலியவற்றைக் குறிக்குஞ்சுவடி. Pond.