பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூற்குற்றம் பத்தனுள் வரவரச் சொல்நயம் பொருள்நயம் குறைந்து வருதலாகிய குற்றம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நூற்குற்றம் பத்தனுள் நூலின் அழகு வரவரக் குறைந்து கொண்டே வரும் குற்றம். (தொல். பொ. 664, உரை.) Gradual loss of vigour and tone, one of ten nūṟ-kuṟṟam, q.v.;
வின்சுலோ
[ceṉṟutēyntiṟutl] ''v. noun. [in gram.]'' One of the ten faults in a literary composition. See நூற்குற்றம் under குற்றம்.