தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில்மூர்த்தியின் புறப்பாடு அறிவிக்கும் மேளம் ; மீன்வகை ; கன்னம் ; சென்னைப்பட்டினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கன்னம். Loc. Cheek;
  • மீன்வகை. (பாலவா.1085.) A kind of fish;
  • கோயில் மூர்த்தியின் புறப்பாடறிவிக்கும் மேளம். A drum announcing the procession of an idol;
  • சென்னைநகர் வீற்றிருந்த விமலவாழ்வே (விநாயகபு. 85, 63). See சென்னபட்டணம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the cheeks, கதுப்பு; 2. same as சென்னப்பட்டணம்.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • cenne, meDraasu சென்னை, மெட்ராஸு Madras

வின்சுலோ
  • [ceṉṉai] ''s.'' The town of Madras, சென்னபுரி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சென்னபட்டணம்.சென்னைநகர் வீற்றிருந்த விமலவாழ்வே (விநாயகபு. 85,63).
  • n. < saṃjñā. A drumannouncing the procession of an idol; கோயில்மூர்த்தியின் புறப்பாடறிவிக்கும் மேளம்.
  • n. cf. சென்னக்கூனி. Akind of fish; மீன்வகை. (பாலவா. 1085.)
  • n. [K. kenne.] Cheek;கன்னம். Loc.