தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேன் ; கெண்டைமீன் ; சாளரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டரையங்குல நீளமும் கரும்பச்சை நிறமுமுள்ள பனையேறிக்கெண்டை மீன். Climber perila, rifle-green, attaining 8 1/2 in. in length, Anabasscandens;
  • . Window. See ஜன்னல்.
  • மாலைநேரம். (யாழ். அக.) 2. Evening;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of fish.

வின்சுலோ
  • [ceṉṉl] ''s. [vul.]'' A kind of fish, ஓர்மீன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Climber perila, rifle-green, attaining 8½ in. in lengthAnabasscandens; எட்டரையங்குல நீளமும் கரும்பச்சை நிறமுமுள்ள பனையேறிக்கெண்டை மீன்.
  • n. Window. Seeஜன்னல்.