தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்ப்பறவைவகை ; வடிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்ப்பறவை வகை. சென்னங் காகங் குணாலஞ் சிலம்புமே (கம்பரா. ஊர்தே. 151). An aquatic bird;
  • வடிவு. (யாழ். அக.) Shape;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of bird; 2. shape.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. An aquatic bird;நீர்ப்பறவை வகை. சென்னங் காகங் குணாலஞ் சிலம்புமே (கம்பரா. ஊர்தே. 151).
  • n. perh. சின்னம். Shape;வடிவு. (யாழ். அக.)